சான்றிதழ் சரி பார்க்கும் பணி

சான்றிதழ் சரி பார்க்கும் பணி

Update: 2023-05-30 20:58 GMT

அரசு கலைக்கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. மதுரை மீனாட்சி அரசு பெண்கள் கல்லூரியில் சேர விரும்பும் மாணவிகளுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்