மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-17 18:51 GMT

1948 தொழிற்சாலை சட்ட திருத்த மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்ததை திரும்ப பெற கோரி நேற்று கோவை சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு கரூர் கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு செயலாளர் தனபால் தலைமை தாங்கினார். இதில் துணைத் தலைவர் கென்னடி உள்பட பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்