பா.ஜ.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

உடன்குடியில் பா.ஜ.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Update: 2023-08-24 18:45 GMT

உடன்குடி:

சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக இறங்கியதை முன்னிட்டு உடன்குடி பஜாரில் பா.ஜ.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர். இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொதுச்செயலர் ரா.சிவமுருகன் ஆதித்தன், நிர்வாகிகள் சின்னத்துரை, சிவந்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்