குறுவட்ட விளையாட்டு போட்டி

குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

Update: 2022-09-01 19:40 GMT

விருதுநகரில் மேலக்கோட்டையூர் சின்னையாபுரம் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் ஒரு மாணவன் நீளம் தாண்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்