நாய்களை பிடிக்க வேண்டும்
நாய்களை பிடிக்க வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆம்பூர் மோட்டுக்கொல்லை பகுதியில் நாய்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இரவில் அந்த வழியாக செல்லும் வாகனங்களை பின்தொடர்ந்து ஓடி கடிக்க பாய்கிறது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.