டிராக்டரில் மணல் கடத்தியவர் மீது வழக்கு

டிராக்டரில் மணல் கடத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-09-24 18:43 GMT

சின்னசேலம், 

சின்னசேலம் பகுதியில் உள்ள தொட்டியம், பங்காரம், கனியாமூர் ஆகிய பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பங்காரம் முருகன் கோவில் அருகில் டிராக்டரில் கிராவல் மண் கடத்தி வந்த தொட்டியம் கிராமம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பாண்டுரங்கன் மகன் ராஜேந்திரன் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்