அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் மீது வழக்கு

அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-06-15 20:55 GMT


விருதுநகர் அருகே உள்ள சின்ன ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 39). இவர் ஒரு தகர செட்டில் அனுமதியில்லாமல் பட்டாசு தயாரித்ததாக கூறப்படுகிறது. அதன்பேரில் சிவக்குமார் மீது வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்