2 பேர் மீது வழக்கு

கோவில் கொடை விழாவில் ஆடல், பாடல்; 2 பேர் மீது வழக்கு;

Update:2022-08-06 04:00 IST

திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள வடிவம்மன்பட்டி வடக்குவா செல்வி அம்மன் கோவில் கொடைவிழா நடந்தது. அப்போது கோர்ட்டு தடை உத்தரவை மீறி, எந்தவித அனுமதியும் இன்றி கச்சேரியுடன் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடத்தியதாக வடிவம்மன்பட்டி தெற்கு தெரு செல்லப்பா (வயது 55) நடுத்தெரு செல்வசேகர் (30) ஆகியோர் மீது திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்