கார்,மோட்டார் சைக்கிள் எரிப்பு
கார்,மோட்டார் சைக்கிள் எரிப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே உள்ள மேலகன்னிசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 52). இவருடைய கார் மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த சஞ்சீவ்குமார் (48) என்பவரின் மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் தீவைத்து எரித்துவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.