கால்வாய் தூர்வாரும் பணி
வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சர்வீஸ் சாலை அருகே நிக்கல்சன் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனை மாநகராட்சி மேயர் சுஜாதா அகற்ற உத்தரவிட்டார். அதன்பேரில் 2-வது மண்டல சுகாதார அலுவலர் லூர்துசாமி மேற்பார்வையில் கால்வாய் தூர்வாரும் பணி நடந்த போது எடுத்த படம்.