மக்கள் குறைதீர்க்கும் முகாம்

மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

Update: 2023-05-08 18:45 GMT

தொண்டி, 

தொண்டி பேரூராட்சியில் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமையும், மாதத்தின் இறுதி வாரம் செவ்வாய்க்கிழமையும் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மக்கள் குறை தீர்க்கும் முகாம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி பயன் பெற வேண்டும் என பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்