பர்கூர் போலீஸ் நிலையத்தில்பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

Update: 2023-04-12 19:00 GMT

பர்கூர்:

பர்கூர் போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தலைமையில் நடந்தது. அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர் மும்தாஜ் ஆகியோர் பங்கேற்று பர்கூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். இதையடுத்து அந்த கோரிக்கை மனுக்கள் மீது காலதாமதம் இன்றி விசாரித்து தீர்வு காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்