சி.ஏ. தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு

சி.ஏ. தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Update: 2023-07-07 18:21 GMT

கரூர் மொச்சக்கொட்டாம் பாளைத்தை சேர்ந்த மனோகர்-வசந்தி தம்பதியின் மகள் காயத்ரி பட்டைய கணக்காளர் (சி.ஏ.) தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த மாணவியை கரூர் மாவட்ட கொங்கு நண்பர்கள் சங்க நிர்வாகிகள், அருங்கரையம்மன் கல்லூரி நிர்வாகிகள் பாராட்டியபோது எடுத்த படம்.  

Tags:    

மேலும் செய்திகள்