ஓசூர் - பெங்களூரு இடையேதமிழக பஸ்கள் வழக்கம் போல் ஓடின

ஓசூர் - பெங்களூரு இடையே தமிழக பஸ்கள் வழக்கம் போல் ஓடின.

Update: 2023-09-26 19:30 GMT

ஓசூர்:

பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, ஓசூரில் இருந்து பெங்களூருக்கு தமிழக அரசு பஸ்கள் மீண்டும் ஓட தொடங்கின. மாலை 6 மணிக்கு மேல் ஓசூர் பஸ் நிலையத்திற்கு பெங்களூரு நோக்கி தமிழகஅரசு பஸ்கள் வரிசையாக செல்லத் தொடங்கின. ஆனால், இந்த பஸ்களில் மிக குறைந்த அளவிலான மக்களே பயணம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்