காளையர்களை மிரட்டும் காளை

திருப்புல்லாணி அருகே உள்ள காஞ்சிரங்குடி கிராமத்தில் நேற்று வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.

Update: 2022-08-21 17:58 GMT

'ஏய்.. எங்கே ஓடுறீங்க..என்னை தானே பிடிக்க வந்தீங்க. இப்படி தலைத்தெறிக்க ஓடுறீங்களே...! நானே ஓடி வர்றேன். என்னை பிடிங்க.' என்கிறதோ காளையர்களை மிரட்டும் இந்த காளை.(கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு திருப்புல்லாணி அருகே உள்ள காஞ்சிரங்குடி கிராமத்தில் நேற்று வடமாடு மஞ்சுவிரட்டு நடந்த காட்சி.).

Tags:    

மேலும் செய்திகள்