பாலம் கட்டும் பணி

பாலம் கட்டும் பணி;

Update: 2022-12-22 18:45 GMT

காரைக்குடி

காரைக்குடி 26-வது வார்டில் உள்ள உதயம் நகரில் புதிய பாலம் கட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு நகர் மன்ற தலைவர் முத்துதுரை தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார். விழாவில் நகராட்சி ஆணையாளர் லெட்சுமணன், கவுன்சிலர்கள் மஞ்சுளா, சோ.கண்ணன், சேட்டு மற்றும் பொறியாளர் சேதுராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்