காலை உணவு திட்ட ஒத்திகை

காலை உணவு திட்ட ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-08-22 20:33 GMT

அம்மாப்பேட்டை ஒன்றியம் வடக்கு மாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. அப்போது மாதிரி உணவுகள் தயாரிக்கப்பட்டது. சமைத்த மாதிரி உணவுகளை ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி கனகராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர், ஊராட்சி மன்ற நிர்வாகிகள், ஆசிரியர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் சாப்பிட்டு பார்த்து உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்