கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

Update: 2022-12-29 18:32 GMT

திருப்புவனம்

திருப்புவனம் வில்லியாரேந்தல் கிராமத்தில் ஊர்காவலன்சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் உள்ளே நுழைந்த மர்ம நபர் அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிய மர்ம நபரை தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்