கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

மேலூரில் கடையின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது.

Update: 2023-10-07 20:16 GMT

மேலூர்,

மேலூரில் உள்ள எஸ்.எம்.நகரை சேந்தவர் குமார் (வயது 42). இவர் கோர்ட்டு முன்புள்ள குடியிருப்பு பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் இரவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமி அங்கு இருந்த ரூ.24 ஆயிரம் ெராக்கம் மற்றும் குளிர் பான பாட்டில்கள், சோப்புகள் ஆகியவற்றை திருடி சென்று விட்டான்.. இந்த சம்பவம் குறித்து மேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனியப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்