சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-05 19:35 GMT

லால்குடி அருகே மால்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் ஆனந்தராஜ் (வயது 25). கூலி தொழிலாளியான இவர் 16 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனி போக்சோ சட்டத்தில் ஆனந்தராஜ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்