புத்தக திருவிழா முன்னேற்பாடு பணிகள்

புத்தக திருவிழா முன்னேற்பாடு பணிகள்;

Update: 2023-04-08 12:48 GMT

திருவண்ணாமலை காந்தி நகர் பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 19-ந் தேதி வரை 11 நாட்கள் மாபெரும் புத்தக திருவிழா நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் முருகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்தபடம்.

அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெற்றிவேல் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்