கேட்பாரற்று கிடந்த பையால் வெடிகுண்டு பீதி..! சென்னை விமான நிலையத்தில் பதற்றம்..!

வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு மோப்ப நாயுடன் விரைந்து வந்து சோதனை செய்தனர்.

Update: 2023-03-30 04:18 GMT

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையால் பொதுமக்கள் பீதியடைந்தனர். விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம் அருகே டிராலியில் நீண்ட நேரமாக பை ஒன்று இருந்துள்ளது.

இதனால், வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு மோப்ப நாயுடன் விரைந்து வந்து சோதனை செய்தனர். பின்னர், அந்த பை காலியாக இருந்தது தெரிய வந்தது. இதனால், விமான நிலையம் சிறிது நேரம் பதற்றமாக காணப்பட்டது.

 

Tags:    

மேலும் செய்திகள்