பிச்சாவரத்தில் படகு சவாரி

பிச்சாவரத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனா்.

Update: 2023-05-22 18:45 GMT

கோடை விடுமுறையையொட்டி பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. அவ்வாறு வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்து சுரபுன்னை காடுகளை கண்டு ரசித்ததை படத்தில் காணலாம்.  

Tags:    

மேலும் செய்திகள்