நாங்குநேரி:
நாங்குநேரி பெருமாள் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம் ஒருகோட்டை எண்ணெய் காப்பு பூஜை நடைப்பெற்றது. இதனை தொடர்ந்து நேற்று இரவு தெப்பத்திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.