பூத்துக்குலுங்கும் சாமந்தி பூக்கள்

வெண்மான்கொண்டான் பகுதியில் சாமந்தி பூக்கள் பூத்துக்குலுங்கியது.

Update: 2022-08-17 18:07 GMT

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வெண்மான்கொண்டான் பகுதியை சேர்ந்த விவசாயிகள் சாமந்தி பூக்களை சாகுபடி செய்து உள்ளனர். இந்த பூக்கள் தற்போது பூத்துக்குலுங்குவதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்