பூத்துகுலுங்கும் கனகாம்பரம்
பொய்கையை அடுத்த சத்தியமங்கலம் கிராமத்தில் உள்ள விவசாயம் நிலத்தில் கனகாம்பரம் பயிரிடப்பட்டுள்ளது. செடியில் பூத்துள்ள பூக்களை பறிக்கும் பணியில் பெண்கள் ஈடுபட்ட காட்சி.