பூத்து குலுங்கும் மலர்கள்

நீலகிரி மாவட்டத்தில் 2-வது சீசனையொட்டி சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில், குன்னூர் காட்டேரி பூங்காவில் மேரிகோல்டு மலர்கள் பூத்து குலுங்குவதை படத்தில் காணலாம்.;

Update:2023-10-07 03:15 IST

நீலகிரி மாவட்டத்தில் 2-வது சீசனையொட்டி சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில், குன்னூர் காட்டேரி பூங்காவில் மேரிகோல்டு மலர்கள் பூத்து குலுங்குவதை படத்தில் காணலாம். 

Tags:    

மேலும் செய்திகள்