பூத்துக்குலுங்கும் கோழிக்கொண்டை பூக்கள்

கோழிக்கொண்டை பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.

Update: 2022-09-10 18:08 GMT

அரியலூர் அருகே உள்ள அஸ்தினாபுரம் கிராமத்தில் பல ஏக்கரில் கோழிக்கொண்டை செடிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த செடிகளில் கோழிக்கொண்டை பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. அவற்றை விவசாயிகள் அறுவடை செய்ய உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்