ரத்ததான முகாம்

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.

Update: 2023-08-01 19:25 GMT


விருதுநகர் மண்டல போக்குவரத்து கழக பணிமனையில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமினை மதுரை மண்டல மேலாளர் ஆறுமுகம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசீலன், விருதுநகர் போக்குவரத்து கழக பொது மேலாளர் சிவலிங்கம், வர்த்தக பிரிவு மேலாளர் மாரிமுத்து, மக்கள் தொடர்பு அதிகாரி ஜெக வீர பாண்டியன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்