முதியோர் இல்லத்துக்கு போர்வைகள்

முதியோர் இல்லத்துக்கு போர்வைகள் வழங்கப்பட்டன.

Update: 2022-12-03 18:47 GMT

முதியோர் இல்லத்துக்கு போர்வைகள் வழங்கப்பட்டன.

விஜய்யின் திரையுலக கலை பயண 30-ம் ஆண்டை முன்னிட்டு வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்க இளைஞரணி சார்பில் காட்பாடியில் உள்ள ஆத்மா சாந்தி முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு போர்வைகளும் காலை உணவும் வழங்கப்பட்டது. இதில் விஜய் மக்கள் இயக்க வேலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் ஏ.நவீன், செயலாளர் கே..கருணாகரன், பொருளாளர் ஆர்.வெங்கட், துணைத்தலைவர் ஜே.சாரங்கன், மாநகர இளைஞரணி தலைவர் பி.ரியாஸ், காட்பாடி ஒன்றிய தலைவர் எம்.நவீன், நிர்வாகிகள் டி.சுகுமார், கே.வினோத், அணைக்கட்டு ஒன்றிய தலைவர் எஸ்.ஹரி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Tags:    

மேலும் செய்திகள்