கவர்னர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

இன்று மாலை 3 மணியளவில் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

Update: 2023-07-26 03:29 GMT

சென்னை,

கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று மாலை 3 மணி அளவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்திக்கிறார். சந்திப்பின் போது திமுக அமைச்சர்களின் சொத்து விவரங்கள் அடங்கிய கோப்புகளை கவர்னரிடம் வழங்குகிறார். மேலும் டாஸ்மாக் தொடர்பான வெள்ளை அறிக்கையையும் கவர்னரிடம் அண்ணாமலை வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்