பெரிய ஆண்டாங்கோவில் பகுதியில் குண்டும், குழியுமான சாலை

பெரிய ஆண்டாங்கோவில் பகுதியில் குண்டும், குழியுமான சாலையால் வாகனங்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

Update: 2023-08-02 17:59 GMT

கரூர் பெரிய ஆண்டாங்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் இந்த இடம் வளைவு பகுதியாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி விழும் நிலை உள்ளது. எனவே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்