பூத்துக்குலுங்கும் ஆகாயத்தாமரை

பூத்துக்குலுங்கும் ஆகாயத்தாமரை;

Update: 2023-05-31 22:11 GMT

மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் வைகை ஆற்றில் தேங்கி கிடக்கும் நீரில் அதிக அளவில் ஆகாயத்தாமரைகள் வளர்ந்து உள்ளன. அதில் பூக்கள் பூத்துக் குலுங்க தொடக்கியுள்ளது. இது அந்த வழியே செல்பவர்களின் கண்களுக்கு விருந்தாக அமைகிறது.

Tags:    

மேலும் செய்திகள்