புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை

புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை

Update: 2022-07-08 16:36 GMT

சேத்துப்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் ஊராட்சியில் 14-வது நிதி குழுவின் மானிய திட்டத்தில் 1,200 மீட்டருக்கு புதிய தார் சாலை அமைக்க ஒட்டன்குடிசை பகுதியில் பூமி பூஜை நடந்தது.

தேவிகாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வி.எம்.டி.வெங்கடேசன் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Tags:    

மேலும் செய்திகள்