பூலித்தேவன் பிறந்த நாள் விழா

பூலித்தேவன் பிறந்த நாள் விழா

Update: 2022-09-01 21:51 GMT

வாசுதேவநல்லூர்:

மாமன்னர் பூலித்தேவன் பிறந்த நாள் விழாவையொட்டி, நெல்கட்டும்செவலில் உள்ள அவரது நினைவு மாளிகையில் உள்ள வெண்கல சிலைக்கு ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.சதன் திருமலைகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்