பா.ஜனதா கூட்டம்

சிவகிரியில் பா.ஜனதா கூட்டம் நடந்தது.

Update: 2022-08-24 14:07 GMT

சிவகிரி:

வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய பாரதீய ஜனதா சார்பில் சக்தி கேந்திர ஆய்வு கூட்டம் சிவகிரியில் நடந்தது. வடக்கு ஒன்றிய தலைவர் சோழராஜன், சிவகிரி நகர தலைவர் ஒருசொல்வாசகன் ஆகியோர் தலைமை தாங்கினர். விருதுநகர் மேற்கு மாவட்ட தொழில் பிரிவு தலைவர் ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்