பள்ளிமுன்பு செடி-கொடிகளை அகற்ற வேண்டும்

பள்ளிமுன்பு செடி-கொடிகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-28 18:26 GMT

அரக்கோணம்

பள்ளிமுன்பு செடி-கொடிகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரக்கோணம்-பூந்தமல்லி சாலையில் உள்ள தக்கோலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்பு செடி-கொடிகள் வளர்ந்து பல மாதங்களாக புதர் மண்டி உள்ளது. இதனால் விஷ பூச்சிகள் ஏதேனும் பள்ளி வகுப்பறையில் வந்து மாணவர்களை தீண்டி விடுமோ என அச்சம் ஏற்படுகிறது. எனவே அதனை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்