ரூபாய் நோட்டு அலங்காரம்

ரூபாய் நோட்டு அலங்காரம்

Update: 2023-08-25 18:45 GMT

ஆவணி மாத வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் நாகை அனிச்சியங்குடி முச்சந்தி காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்