பால்குடம் ஊர்வலம்

பால்குடம் ஊர்வலம் நடந்தது.;

Update: 2022-10-29 18:45 GMT


தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு காரைக்குடி அண்ணாநகர் பகுதி மக்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தேவர் சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்