பைங்காட்டூர் ஊராட்சி பள்ளி மாணவி வெற்றி
பைங்காட்டூர் ஊராட்சி பள்ளி மாணவி வெற்றி;
கோட்டூர் ஒன்றியம் பைங்காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிகா என்ற மாணவி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். வெற்றிபெற்ற மாணவியையும், பயிற்றுவித்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியை- ஆசிரியர்களையும் பள்ளி மேலாண்மை குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டினர்.