இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம்- முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

Update: 2022-11-23 10:16 GMT

சென்னை,

சென்னை ,கொளத்தூர், தீட்டி தோட்டம் முதல் தெருவில் ரூ.1.27 கோடி செலவில் புனரமைக்கபட்டு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இறகுபந்து உள்விளையாட்டு அரங்குகளை முதல் அமைச்சர் முக ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

மேலும் , மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறிது நேரம் அவர்களுடன் இறகுபந்து விளையாடினார்

Tags:    

மேலும் செய்திகள்