கடலில் விடப்பட்ட ஆமை குஞ்சுகள்

உவரி கடலில் ஆமை குஞ்சுகள் விடப்பட்டன.;

Update: 2023-04-23 19:18 GMT

திசையன்விளை:

உவரி அருகே கூட்டப்பனை மீனவர் கிராமத்தில் பாதுகாத்து வைக்கப்பட்ட இருந்த கடல் ஆமை முட்டைகள் 65 குஞ்சுகளை பொரித்தது. குஞ்சுகளை நேற்று வனத்துறை அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் கடலில் விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்