குழுமாயி அம்மன் கோவிலில் வளைகாப்பு பூஜை

குழுமாயி அம்மன் கோவிலில் வளைகாப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2022-08-12 20:17 GMT

சோமரசம்பேட்டை, ஆக.13-

சோமரசம்பேட்டை அருகே இனியானூர் கிராமத்தில் உள்ள குழுமாயி அம்மன் கோவிலில் வளைகாப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு வளையல் காப்பு பூஜை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்