விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சி

பொறையாறு அருகே விழிப்புணர்வு கிராமிய கலைநிகழ்ச்சி நடந்தது

Update: 2022-06-22 17:05 GMT

பொறையாறு அருகே சங்கரன்பந்தல் கடைவீதியில் தமிழ்நாடு அரசு மதுவிலக்கு- ஆயத்தீர்வை துறை சார்பில் மதுஅருந்திவிட்டு வாகன ஓட்டுதல் மற்றும் சாராயத்திற்கு எதிராக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராமிய பாடல்கள், கரகாட்டம் மற்றும் நடனம் ஆகிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் சாலை விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த கலை நிகழ்ச்சியை பொதுமக்கள் கண்டு களித்தனர்.





Tags:    

மேலும் செய்திகள்