விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2023-01-10 18:45 GMT

காரைக்குடி,

காரைக்குடியில் புகையில்லா போகி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் சே.முத்துத்துரை புகையில்லா போகி விழிப்புணர்வு வாகன பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் லெட்சுமணன், நகர் நல அலுவலர் டாக்டர் திவ்யா, சுகாதார ஆய்வாளர் சுந்தர், நகர்மன்ற உறுப்பினர் கண்ணன், முகமது சித்திக் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்