விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

மூலைக்கரைப்பட்டி அரசு பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-12-16 19:33 GMT

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சக்ஸஸ் சாரிடபுள் டிரஸ்ட் ஆகியவை இணைந்து நடத்திய ஓட்டுனர்களுக்கான சாலை பாதுகாப்பு மற்றும் மதுஒழிப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள், கங்கைகொண்டான் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வைத்து நடைப்பெற்றது. மாணவிகள் பறை அடித்து பாடல்கள் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதில் மூலைக்கரைப்பட்டி அரசு பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்