நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு

நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-05-05 18:45 GMT

சிவகங்கை நகர் முழுவதும் ஜல் சக்தி அபியான் நீர் மேலாண்மை மற்றும் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் தெடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிவகங்கை நகர்மன்ற உறுப்பினர் அயூப்கான், நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார், வீனஸ் பவுண்டேஷன் நிறுவனர் பூமிநாதன், சிவகங்கை நகராட்சி துப்புரவு பணி ஆய்வாளர் மற்றும் வெண்மணி கலை குழுவினரும் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்