மீனவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

மீனவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-04-29 18:45 GMT

தொண்டி, 

தொண்டி கடற்கரை போலீஸ் நிலையம் சார்பில் மீனவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நம்புதாளை சமுதாய கூடத்தில் நடைபெற்றது. ராமநாதபுரம் மண்டல கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கடலோர பாதுகாப்பு தொடர்பாக மீனவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

இதில் கடலோர பாதுகாப்பு குழும போலீமீனவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நம்புதாளை சமுதாய கூடத்தில் நடைபெற்றது.ஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் பாலகிருஷ்ணன் மற்றும் மீனவ கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்