விழிப்புணர்வு கூட்டம்

மூலைக்கரைப்பட்டி நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.;

Update: 2022-10-09 19:22 GMT

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் குழந்தைகள், மகளிர் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. நகர பஞ்சாயத்து தலைவர் கு.பார்வதி மோகன் தலைமை தாங்கினார். நகர பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் இரா.நடராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட குழந்தைகள், மகளிர் பாதுகாப்பு திட்ட அலுவலர்‌ அருள்செல்வி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். நகர பஞ்சாயத்து கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்