விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்
உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு வேலூர் கோட்டை காந்தி சிலை அருகே சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கதிர்ஆனந்த் எம்.பி., கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆகியோர் கொடியசைத்து சைக்கிள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். இதில் கலெக்டரும், கமிஷனர் அசோக்குமாரும் மாணவ- மாணவிகளுடன் சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகே முடிவடைந்தது.